உள்ள சில போட்டோ
குசேலனின் சவுண்ட் இன்ஜினியர் ஸ்ரீதரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் லண்டன் சென்றுள்ளனர்.
ரஜினி நடிக்கும் குசேலன் திரைப்படத்தில் 5 பாடல்கள். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான அந்தப் பாடல்களை லண்டனில் உள்ள மெட்ரோ பாலிஸ் ஒளிப்பதிவு கூடத்தில் மிக்ஸிங் செய்கின்றனராம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வசதிகள் கொண்ட இந்த ஒளிப்பதிவு கூடத்திற்கு வாடகை மிகவும் அதிகமாம். ‘குசேலன்’ பாடல்கள் மற்றும் இசைக்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறதாம். இதற்காக குசேலனின் சவுண்ட் இன்ஜினியர் ஸ்ரீதரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் லண்டன் சென்றுள்ளனர்.
குசேலன் மூலம் மீனாவின் மார்கெட் மீண்டும் உயரும் எனும் நம்பிக்கையில் இருக்கிறார் அவரது தாய்க்குலம். அதனால் மீனாவிற்கு மாப்பிள்ளை தேடுவதை மேலும் சில ஆண்டுகள் தள்ளி வைத்திருக்கிறார்களாம். ஆனாலும் கால்ஷீட் கேட்டு போகிறவர்களிடமெல்லாம் பொண்ணு தெலுங்கில் பிஸி மலையாளத்தில் பிஸியோ பிஸி… என்று இழுத்தடித்து வருகிறார்களாம். வேறென்ன காரணம்? ‘குசேலன்’ வெளியீட்டுக்குப்பின் சம்பளத்தை உயர்த்தும் உத்தேசம்தான்.
No comments:
Post a Comment