எப்படி தேற்றுவது…..
குழந்தை போல் அழுது அடம்பிடிக்கும்குழம்பி போன என் மனதிற்குஎன்ன சொல்லி தேற்றுவது…..நீ எனக்கு உறவு இல்லையென்றா?இல்லைநீ இறந்து விட்டாய் யென்றா?இறந்து இருந்தால் உன்னோடுஇறந்து இருப்பேன் சேர்ந்து இருக்க…ஆனால்என்னை மறந்து இல்லைஎன்னை ஏமாற்றிஎன் எதிரே வேறு யாருடனேவாழும் போதுஎன்ன சொல்லிஎப்படி தேற்றுவது…..உனக்காக தினமும் அழுதுக் கொண்டுடிருக்கும்என் இதயத்திடமும்….என் காதலிடமும்….உன்னுடன் வாழமுடியாதுயென்று….
எந்தக் கரங்களும் நீளுவதில்லைஎங்கள் தமிழனுக்கு ஆதரவாய்!சொந்தக்குரல் எழுப்பி உரிமை கேட்டால்இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறார்கள் ‘வன்முறை’ என்று!சொந்தங்களைக் கூட விரட்டிவிட்டுசொத்து சேர்க்கும் அரசுக்குதமிழனை விரட்டினால் என்ன?வெட்டினால் என்ன்?எல்லோரையும் வாழவைக்கும் எங்கள் தமிழினம்எல்லா இடங்களிலும் வாழட்டும் அடிமை இனமாய்!… --> -->
thirupthippattukkoLwadhaipOnRathorukashtamaana cheyalonRu iruppadhaayenakku theriyawillai
pazhaiyana yaachippawanukkuaattukkaRi awiyalpadaiththaalumkonYcham vEkawillaiyenRualuththukkoLwaan
azhakiya chuNdhariyaimanNaaLiyaay adaiNdhawan koodaweettu wElaikkaariyaikaLLappaarwai paarkkakoochchappaduwadhillai
manaiwikku parichaLiththapudawaiyin madhippueeraayiramaaga iruNdhaalumedhir weettu parimaLaththinpudawaikku idhukaal thoochiyenbaaL
unNawakaththilbiriyaanNiyai kooRiwittukaaththiruppawanukkupakkaththu irukkaiyilparimaaRappatta machaal wadaikkuechchil ooRum
aiNdhu ilakka enNkhaLiloodhiyam peRubawanumidhil paadhimaadham kadaththuwathEkashtamenbaan
waazhNdhu mudiththupinNamaay kattililkitaththiwaikkappattiruppawan kootaennutal waikkaoru kuLirchaadhanappettikidaikkawillaiyaa enRuanGgalaaykkakkoodum
thirupthippattukkoLwadhaipOnRathorukashtamaana cheyalonRu iruppadhaayenakku theriyawillai
Please your comments to mahasin2005@yahoo.co.in
--> -->
March 22, 2008
காதல் கட்டுரை……
Posted in தமிழ் by prabhu.pvm
Showing posts with label சில கவிதை. Show all posts
Showing posts with label சில கவிதை. Show all posts
Thursday, May 15, 2008
Subscribe to:
Posts (Atom)