அதனை இலங்கை அரசாங்கம் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த திரைப்படத்தை இயக்கிய நோர்வே நாட்டு பெண்மணி பேத்தே ஆர்னேஸ்ராட் நோர்வேயின் தேசிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
இந்த படம் பயங்கரவாதிகளின் படம் இதனை தடை செய்யுமாறு ராஸ்சியாவிடம் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை அரசு திரைப்படத்தினை தடைசெய்வதற்கு இரு தடவைகள் முயற்சி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவரணப்படத்தை மொஸ்கோவில் இடம்பெற்ற திரைப்பட விழாவில் காண்பிக்கக்கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கையை மொஸ்கோ திரைப்பட்ட விழா ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த விவரணத் திரைப்படம் நேற்று மாலை திரையிடப்பட்டது.
No comments:
Post a Comment