quality="high"
type="application/x-shockwave-flash"
WMODE="transparent"
width="826"
height="125"
pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
allowScriptAccess="always" />

Monday, June 30, 2008

எனது மகள் பயங்கரவாதியா? எனும் படத்தை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு!

(2ம் இணைப்பு) எனது மகள் பயங்கரவாதியா? எனும் படத்தை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு!

 நோர்வே நாட்டு பெண்மணியினால் எடுக்கப்பட்ட குறும்படமான எனது மகள் பயங்கரவாதியா? எனும் திரைப்படத்தினை மொஸ்கோவில் நடைபெறும் உலகல திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவுளளது.
அதனை இலங்கை அரசாங்கம் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த திரைப்படத்தை இயக்கிய நோர்வே நாட்டு பெண்மணி பேத்தே ஆர்னேஸ்ராட் நோர்வேயின் தேசிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த படம் பயங்கரவாதிகளின் படம் இதனை தடை செய்யுமாறு ராஸ்சியாவிடம் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை அரசு திரைப்படத்தினை தடைசெய்வதற்கு இரு தடவைகள் முயற்சி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவரணப்படத்தை மொஸ்கோவில் இடம்பெற்ற திரைப்பட விழாவில் காண்பிக்கக்கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கையை மொஸ்கோ திரைப்பட்ட விழா ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த விவரணத் திரைப்படம் நேற்று மாலை திரையிடப்பட்டது.

Tuesday, June 24, 2008

எதிர்ப்பையும் மீறி இலங்கை சம்பந்தமான விவரணப்படம் மொஸ்கோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

மை டோட்டர் டெரரிஸ்ட் (எனது மகள் பயங்கரவாதி)my daughter terrorist
நோர்வேயின் பீட்டி ஆர்னெஸ்டட்டின் தயாரிப்பில் உருவான மை டோட்டர் டெரரிஸ்ட் (எனது மகள் பயங்கரவாதி) என்ற விவரணப்படத்தை மொஸ்கோவில் இடம்பெற்ற திரைப்பட விழாவில் காண்பிக்கக்கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கையை மொஸ்கோ திரைப்பட்ட விழா ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.இதனையடுத்து இந்த விவரணத் திரைப்படம் நேற்று மாலை திரையிடப்பட்டது. திரையிடக்கூடாது எனக் கோரிய இலங்கையின் அதிகாரிகள் இந்தத் திரைப்படம் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தன,


Sunday, June 22, 2008

குசேலன் போட்டோ kuselan photos

ரஜினி நடிக்கும் குசேலன் திரைப்படத்தில்
உள்ள சில போட்டோ
குசேலனின் சவுண்ட் இன்ஜினியர் ஸ்ரீதரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் லண்டன் சென்றுள்ளனர்.

ரஜினி நடிக்கும் குசேலன் திரைப்படத்தில் 5 பாடல்கள். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான அந்தப் பாடல்களை லண்டனில் உள்ள மெட்ரோ பாலிஸ் ஒளிப்பதிவு கூடத்தில் மிக்ஸிங் செய்கின்றனராம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வசதிகள் கொண்ட இந்த ஒளிப்பதிவு கூடத்திற்கு வாடகை மிகவும் அதிகமாம். ‘குசேலன்’ பாடல்கள் மற்றும் இசைக்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறதாம். இதற்காக குசேலனின் சவுண்ட் இன்ஜினியர் ஸ்ரீதரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் லண்டன் சென்றுள்ளனர்.
குசேலன் மூலம் மீனாவின் மார்கெட் மீண்டும் உயரும் எனும் நம்பிக்கையில் இருக்கிறார் அவரது தாய்க்குலம். அதனால் மீனாவிற்கு மாப்பிள்ளை தேடுவதை மேலும் சில ஆண்டுகள் தள்ளி வைத்திருக்கிறார்களாம். ஆனாலும் கால்ஷீட் கேட்டு போகிறவர்களிடமெல்லாம் பொண்ணு தெலுங்கில் பிஸி மலையாளத்தில் பிஸியோ பிஸி… என்று இழுத்தடித்து வருகிறார்களாம். வேறென்ன காரணம்? ‘குசேலன்’ வெளியீட்டுக்குப்பின் சம்பளத்தை உயர்த்தும் உத்தேசம்தான்.















மிக விரைவில் குசேலன் mp3 இங்கே

இலங்கை மோதல்களில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் பலி

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
"வியட்நாமில் இருந்து போஸ்னியா வரை ஐம்பது ஆண்டு கால போர் வன்முறை உயிரிழப்புகள்: உலக சுகாதார ஆய்வு திட்ட தரவின் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது.
'போர்களால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை, முன்பு மதிப்பிட்டதைக் காட்டிலும் அதிக அளவிலேயே உள்ளது. மேலும், ஐம்பது ஆண்டுகளில் போர் மரணங்கள் குறைந்ததற்கான ஆதாரமேயில்லை' என்கிறது இந்த ஆய்வு.
கடந்த 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரில் 58,000 பேர் பலியானதாக, முந்தைய ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. ஆனால், இந்தப் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,69,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று இப்புதிய ஆய்வு கணக்கிட்டுள்ளது.
அதேபோல், விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளதாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை சுமார் 61,000 மட்டுமே என்று முந்தைய ஆய்வுகளில் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Friday, June 20, 2008

Dasavatharam தசாவதாரம் download now , watch online



தசாவதாரம் downlaod now. watch online




please right click and select ""save target as"" after u can download easy
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7





want to watch online click here
http://www.lovetack.com/home/showthread.php?t=8849





thanks for watching....


if any difficult sent e-mail to us


thambiluvil@gmail.com

Tuesday, June 17, 2008

-2008 Latest Songs mp3 downloads

[MP2] Arasangam (2008)
[MP2] Kuruvi (2008)
[MP3] Aasai Paravai (2008)
[MP3] Anjaathe (2008)
[MP3] Chakara Viyugam (2008)
[MP3] Dhik Dhik (2008)
[MP3] Gayatri IPS (2008)
[MP3] Inba (2008)
[MP3] Jotha Akbhar (2008)
[MP3] Kaathavarayan (2008)
[MP3] Kadhal Vaanilae (2008)
[MP3] Kangalum Kavipaduthey (2008)
[MP3] Kazhugu (2008)
[MP3] Moonram Pournami (2008)
[MP3] Nenjathai Killadhae (2008)
[MP3] Nepali (2008)
[MP3] Pidichirukku (2008)
[MP3] Pournami (2008)
[MP3] Puthiya Mannargal (2008)
[MP3] Race (2008)
[MP3] Sadhu Mirandaal (2008)
[MP3] Sanda (2008)
[MP3] Satrumun Kidaitha Thagaval (2008)
[MP3] SinghaKutti (2008)
[MP3] Thangam (2008)
[MP3] Thithikkum Ilamai (2008)
[MP3] Thotta (2008)
[MP3] Thozha (2008)
[MP3] Vazhthugal (2008)
[MP3] Yaradi Nee Mohini (2008)

Poems kavithaikal

Ithu Ena Puthu Unarvo?
Un Peryar TheriyamalUn Urum TheriyalEm Naanku Vizhikal Madum Imaikamal Santhithathai Unarnthaya?Sila Vinadikal Madumey EnralumPala Varudankal Palakkap Padtathu Pol Un Mugam!

உனக்காக!
உன்னை காணாத என் கண்ணில் காட்ச்சியும் இல்லை!உன்னை நினைக்காத என் இதயத்தில் உயிரும் இல்லை!உன்னை எந்தன் மௌனத்தால் உணருகின்றேன்!மொழியால் கவிதை பாடுகின்றேன்!உனது பெயரை என் "உதிரம்" கொண்டு வர்ணம் தீட்டுகின்றேன்!அனைத்தும் உனக்காக!


நட்பு
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்என் எழுத்துக்கள்உயிர் பெறத்துடிக்கின்றனஆன்மாவரை ஊடுருவிய அந்த நட்புமிக வேகமாகவெளியேறியது

some sms for you

 
In the morning I do not eat because I think of you,
at noon I do not eat because I think of you,
in the evening I do not eat because I think of you,
at night I do not sleep because I am hungry.
 
 
 
If u read,u owe me a HUG,
if u delete,u Owe me a KISS,
if u save,u owe me a DATE,
if u return txt msg 2 me,
u OWE me All,
bt if u ignore,
U r MINe!
So wat will U do?
 
i love the 'y'
i love the 'o'
i love the 'u'
put them together
and i love 'you'
 
 
some tamil funny sms
 
Love Marriage ikkum, Arrange marriage ikkum enna difference??
naamala kenuthula viluntha athu love marriage...
10 per thalli vitta athu arranged marriage
 
Pal vali vantha palla pudungalam....Ana...
Kaal vali vantha kaala pudunga mudiyuma ?
! Illa Thalai Vali Vandha, Thaliathan Pudunga Mudiyuma?
 
good night  sms
 
On this night as i lie on my bed,
i just cant stop thinking about u my LOVE.
May u have a blessed & a beatiful
GUD NITE

Close your eyes,
Concentrate your mind &
Pray to god about the things
That you want most.
GOD must fulfill your prayer...
Have a nice sleep
 
 
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ123456789*#
THANK GOD ALL THE KEYS OF KEYPAD
ARE WORKING NOW GO TO SLEEP GUD NITE
 
I wish that God would hold u tight.
I hope that angels will keep u in site.
Now just2make sure u feel all rite,
I'm gonna wish u a wonderful Night!
 
Welcome aboard2 "Sweet Dreams" airline,
All passengers on bed, hug ur pillows
As the flight will be leaving soon 2dream land.
Enjy ur time ;) GOOD'NITE!
 
Touch ur heart, close ur eyes, make a wish,
say good nite, sky so wide, stars so bright,
off the light, sleep tight
 
 
Come soon some variety sms-   touch with us...... 
--
R.Sayan

some sms for you ( love good morning , and etc)

 
In the morning I do not eat because I think of you,
at noon I do not eat because I think of you,
in the evening I do not eat because I think of you,
at night I do not sleep because I am hungry.
 
 
 
If u read,u owe me a HUG,
if u delete,u Owe me a KISS,
if u save,u owe me a DATE,
if u return txt msg 2 me,
u OWE me All,
bt if u ignore,
U r MINe!
So wat will U do?
 
 

Wednesday, June 4, 2008

தசாவதாரம் கதை என்ன?


தசாவதாரம்





கலைஞானி கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் உலகம் முழுவதும் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக ரிலீஸ் ஆகிறது.
12ம் தேதி அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ரிலீஸாகிறது. 13ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் ஜூன் 8ம் தேதி ரிசர்வேஷன் தொடங்குகிறதாம். சென்னையில் (நகரில் மட்டும்) மொத்தம் 20 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. இந்தத் தியேட்டர்களில் 74 காட்சிகள் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது. புறநகர்களையும் சேர்த்தால் 30 தியேட்டர்களைத் தாண்டும்
படத்திற்கு 1000 க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்படவுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தியிலும் தசாவதாரம் ரிலீஸாகிறது.
படம் ஜூன் 13ம் தேதி ரிலீஸாவது உறுதி என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
இதற்கிடையே தசாவதாரம் படத்தின் கதை குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது.
அந்த 10 வேடங்கள்:
நம்பி என்ற வைணவர், பத்தடி உயர கலிஃபுல்லா, அமெரிக்க புஷ், பாடகர் அவதார் சிங், அமெரிக்க விஞ்ஞானியாக, ஜப்பானியராக, மூதாட்டி கிருஷ்ணா பாட்டி, ஆப்பிரிக்க நீக்ரோ, வழக்கமான ஹீரோ, கஸ்டம்ஸ் அதிகாரி பல்ராம் நாயுடு.
படத்தின் கதை..:
இதுதான் தசாவதாரம் படத்தின் கதையாம் .. அமெரிக்க அணு மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானி கமல், அணுப் பிளவு தொடர்பாக மிகப் பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த கண்டுபிடிப்பை திருட முயல்கிறது ஒரு கேங். இந்த வில்லன் கும்பலுக்கு தலைவர் இன்னொரு கமல்.
இதையடுத்து விஞ்ஞானி கமல், அணுப் பிளவு ரகசியத்தை பத்திரப்படுத்த முடிவு செய்து, அதை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த ரகசியம், 90 வயதுப் பாட்டி ஒருவரிடம் (பாட்டியும் கமலே) வந்து சேருகிறது.
இதையடுத்து பாட்டியிடம் ரகசியத்தை அபகரிக்க வில்லன் கும்பல் முயலுகிறது. அது நிறைவேறுகிறதா, என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸாம்.
படத்தில் ஜார்ஜ் புஷ், ஆப்பிரிக்க நீக்ரோ உள்ளிட்ட வேடங்களில் கமல் அசத்தியுள்ளாராம். அவரது பத்து அவதாரங்களும் ரசிகர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்குமாம்.
படத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட இருக்கிறார்கள். அதாவது ஒரு காட்சியில் வந்து போகிறார்கள். இவர்கள் கமல் போட்ட கெட்டப் அல்ல, நிஜ கருணாநிதி, ஜெயலலிதாதான்.
உலக சினிமாவில் ஒரு நடிகர் 10 வேடங்கள் போட்டிருப்பது இதுவே முதல் முறையாம். படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளதால் பட்ஜெட் ரூ. 65 கோடியைத் தொட்டு விட்டதாம்.