இயக்குனர்கள் எல்லாம் நடிகர்கள் அவதாரம் எடுக்கும் நேரம் இது. தற்ேபாது இைச அைமப்பாளர்களும் நடிகர்கள் அவதாரம் எடுக்க ெதாடங்கி விட்டனர். அந்த வரிசையில் ஏ.ஆர். ரகுமான் சினிமா களம் காண்கிறார். அவ ைர இயக்குவதற்கு, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒப்புக்ெகாண்டு உள்ளார். இைத அவ ேர ெசன்ைனயில் நடந்த விழாவில் தெரிவித்தார் . அது சரி ரகுமான் எடுக்கும் அவதாரம் வில்லனா? கதாநாயகனா?
எதிர்பார்ப்போம் ...!
No comments:
Post a Comment